districts

img

தாராபுரம்: பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது  

தாராபுரம் அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய எலக்ட்ரிஷனை போக்சோ சட்டத்தின் கீழ்  அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.