districts

சிபிஎம் தாராபுரம் கிளை மாநாடுகள்

தாராபுரம், ஆக.24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தாராபுரம் பகுதி கிளை மாநாடுகள் நடை பெற்று புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் நகர ஏ கிளை  செயலாளராக என்.செங் குட்டுவன், நகர பி கிளை  செயலாளராக ஆர். ராஜா, முலனூர் கிளை மாணிக்கம், குண்டடம் கிளை டி. கிருஷ்ண முர்த்தி, மில் கிளை என். காளி யப்பன் ஆகியோர் செயலா ளர்களாக தேர்வு செய்யப் பட்டனர்.