நியூஸிலாந்து மண் ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது.
நியூஸிலாந்து மண் ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க அதிரடி வீரர் சேவாக் வித்தியாசமான மனநிலை உடையவர்.
இந்திய அணியின் கேப்டன் (பொறுப்பு) ரோஹித் சர்மாவுக்கு ராஜ்கோட் டி-20 ஆட்டம் 100-வது ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சர்வதேச தடகள தொடரின் ஆடவர் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வின் ஜின்சன் ஜான்சன் பந்தயத்தூரத்தை 3 நிமிடம் 35.24 வினாடிகளில் கடந்து 2-வது இடத்துடன் வெள்ளிப்பதக்கத்தைக் கைப் பற்றி அசத்தினார்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.