ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சர்வதேச தடகள தொடரின் ஆடவர் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வின் ஜின்சன் ஜான்சன் பந்தயத்தூரத்தை 3 நிமிடம் 35.24 வினாடிகளில் கடந்து 2-வது இடத்துடன் வெள்ளிப்பதக்கத்தைக் கைப் பற்றி அசத்தினார். மேலும் இந்த போட்டியில் தனது தேசிய சாதனையைத் தானே முறியடித் தார். இந்த வெற்றியின் மூலம் கத்தார் தலை நகர் தோஹாவில் வரும் 28-ம் தேதி நடை பெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொட ருக்கான இந்திய அணியில் ஜான்சன் தேர்வா கியுள்ளார். ஜான்சன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.