technology

img

பிஎஸ்எல்வி C61 ராக்கெட் திட்டம் தோல்வி!

ஸ்ரீஹரிகோட்டா,மே.18- பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் இன்று காலை ஸ்ரீகரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது அதில் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3ஆவது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்