department-of-space பிஎஸ்எல்வி C61 ராக்கெட் திட்டம் தோல்வி! நமது நிருபர் மே 18, 2025 ஸ்ரீஹரிகோட்டா,மே.18- பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது