tamilnadu

img

செந்தொண்டர்களுக்கு பாராட்டு

செந்தொண்டர்களுக்கு பாராட்டு

சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் அணிவகுத்த செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று, செந்தொண்டர்களை பாராட்டி வாழ்த்தினார். (செய்தி : 4)