வியாழன், நவம்பர் 26, 2020

accident

img

விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் 198 பேர்!

மத்தியப்பிரதேசத்தில் தலா 56 பேர், பீகாரில் 43பேர், பஞ்சாப்பில் 38 பேர், மகாராஷ்டிராவில் 36 பேர், ஜார்கண்ட்டில் 33 பேர்...

img

அரூர் அருகே தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்து

அரூர்-திருவண்ணாமலை சாலை யிலுள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர்.

img

லாரி கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி: 17 பேர் படுகாயம்

குளித்தலை அருகே வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக இறநதனர்.

img

நோபில்டெக் கம்பெனி விபத்து: ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து?

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் நோபில்டெக் இரும்பு உருக்கு தொழிற்சாலைஉள்ளது. கடந்த 4ஆம் தேதி இரவு இரும்புஉருக்கும் பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில்5 பேர் இறந்தனர்

img

உ.பி: சாலை விபத்தில் 8 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;