business

img

தங்கம் விலையில் மாற்றமில்லை!

தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி 26ஆம் தேதி விலையிலேயே விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 9,160க்கும் ஒரு சவரன் தங்கம் 73,280க்கும் விற்பனையாகிறது. 
மேலும் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 126க்கு விற்பனையாகிறது.