Public - Traders suffer
Public - Traders suffer
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம் பலம் கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி நின்றும், அடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் தேங்கி நின்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில், மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது.