Resident Welfare Societies
Resident Welfare Societies
அரூரில் பழுதடைந்த பழைய பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரத்தில் பழு தடைந்த பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ள னர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள்,
கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவ மனையை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும்.