கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர், நகராட்சி ஆணையரை சந்தித்து, குளித்தலை பகுதியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் உழவர் சந்தை பாதையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.