வீடியோ தொகுப்பு, யூடியூப் பயிற்சி
சென்னை,மே 11- ஒன்றிய அரசின் சான்றித ழுடன் வீடியோ தொகுப்பு மற்றும் யூடியூப் பில் வீடி யோக்களை பதிவேற்றம் செய்வது குறித்து 3 நாள் பயிற்சி சென்னையில் நடத்த ப்படவுள்ளது. நல்ல அனுபவம் உள்ள தொகுப்பாளர்கள் பயிற்சி யினை வழங்க உள்ளார்கள். ஒவ்வொரு வீடியோக்க ளையும் அழகியலோடு பல பேருடைய விருப்பத்தின் அடிப்படையில் எப்படி மாற்ற முடியும், எடிட்டிங் செய்வது, எப்படி உருவாக்கு வது போன்றவற்றை செயல் முறையில் இந்த முகாமில் கற்றுக் கொள்ளலாம். மே 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு.94440 34246 / 99403 27203
நங்கநல்லூர் மெட்ரோவில் விரைவில் 2வது நுழைவாயில்
சென்னை, மே 11 பயணிகளுக்கு நிம்ம தியைத் தரும் வகை யில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஓடிஏ - நங்க நல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கான இரண்டா வது நுழைவு வாயில் மற்றும் வெளியேற்றப் பாதையின் கட்டுமானப் பணிகளை சில மாதங்களுக்குள் தொடங்க உள்ளது.