8,458 ஏக்கர் நிலத்தை மீட்க ஆந்திராவில் விவசாயிகள் போராட்டம்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் காரேடு கிராமத்தில் இன்டோசோல் நிறுவனத்திற்காக சூரிய மின்சார ஆலை அமைக்க 8,458 ஏக்கர் நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.