நலத்திட்ட உதவிகள் வழங்கல்

img

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டையில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா கோரிக்கை உள்ளிட்டு பொதுமக்களி டமிருந்து 350 மனுக்கள் குவிந்தன.