india

img

நாடு முழுவதும் சி.ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ஆம் தேதி வரை நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறன. இதன் காரணமாக நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ஆம் தேதி வரை நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.