தூர்வாரக் கோரிக்கை

img

ஊமத்தநாடு வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை

பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

img

கொத்தங்குடி வாய்க்கால்களை தூர்வாரக் கோரிக்கை

கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கொத் தங்குடி புது வாய்க்கால் அத்தியூர் வாய்க்கால் மூலம் 100க்கு மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்கு பயன்பட்டு வரு கிறது.