தீர்வு காண்க

img

அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் சிபிஎம் மனு

அவிநாசி அடுத்து திருமுருகன்பூண்டி யில் வியாழனன்று தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மக்களின் அடிப் படை பிரச்சினைகளை தீர்வு காணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மனு அளிக்கப்பட்டது.

img

திருப்பூரில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்க மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோடை காலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளித்து, அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான குடிநீரை வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.