பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் மறைந்த நிழல் உலக தாதா என அழைக்கப்படும் முத்தப்பா ராயின் மகன் அடை யாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
. ஜேஇஇ (முதன்மை) தேர்வு முடிவுகள் சனிக் கிழமை அன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவில் 24 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள் ்ளனர். போலியான ஆவணங்கள் உட்பட நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட 110 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.