வாகனம்

img

மோகன் பகவத் வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி!

மோகன் பகவத்தின்பாதுகாப்புக்கு வந்த ஒருகார், தாத்தாவுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த 6 சிறுவன் மீது மோதியுள்ளது.....

img

ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து வீழ்ச்சி

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையினால் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். 

img

வாகனம் மோதி ஆண் சிறுத்தை பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்த ஆண்சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைஉள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசித்து வருகின்றன.

img

கரூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்

கரூரில் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி ஆகியோரின் இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

img

கே.பாலகிருஷ்ணன் வாகனத்தை வழி மறித்து சோதனை: பிரச்சாரத்தை முடக்க திட்டமா?

நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவோம் என்று கூறிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது.

;