states

தில்லி நெடுஞ்சாலைகளில் தொடர் விபத்து 6 பக்தர்கள் பலி

தில்லி நெடுஞ்சாலைகளில் தொடர் விபத்து 6 பக்தர்கள் பலி

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் ‘கன் வார்’ யாத்திரை மேற்கொள் கின்றனர். இந்த யாத்திரையின் போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று, கங்கை நீரை எடுத்து வருவார்கள்.  இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவு முதல் தில்லி-டேராடூன், கங்கா கால் வாய் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை களில் பாத யாத்திரையாக செல்லும் பக் தர்கள் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி னர். திங்கள்கிழமை நிலவரப்படி விபத்து களில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.