தமிழ்நாட்டிற்கு

img

41 ஆக இருந்தது 39 ஆக குறைப்பு.... இதுவரை 28 எம்.பி.க்களை இழந்த தமிழ்நாட்டிற்கு ஏன் ரூ.5600 கோடி இழப்பீடு வழங்கக்கூடாது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி....

இழப்பீட்டுத் தொகையாக தலா 200 கோடி வீதம் மொத்தம் 5600 கோடி ரூபாய் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வருமா?

img

பாஜக அரசின் பாரபட்ச அணுகுமுறையால் தமிழ்நாட்டிற்கு மேலும் பாதிப்பு... கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு....

கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், இந்துத்துவா கொள்கைகளை அமலாக்க வேண்டும்...

img

மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கியதை விட குறைவு.... தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிடுக.... பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்....

தமிழகம் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப தடுப்பூசிகளைப் பெறவில்லை....

img

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி வழங்கிடுக... மத்திய அரசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை யில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில்.....

img

தமிழ்நாட்டிற்கு புதிய விமானப் போக்குவரத்து மார்க்கங்களை அரசு அறிவித்திருக்கிறதா?

தமிழ்நாட்டிற்கு புதிய விமானப் போக்குவரத்து மார்க்கங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்க ளவை உறுப்பினர்கள் பி.ஆர். நட ராஜன் - சு. வெங்கடேசன் ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.