ஜாக்டோ-ஜியோ

img

ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி மறுதலிப்பது நியாயமல்ல... பிப்.19-இல் கோட்டை முற்றுகை.... அரசு ஊழியர்கள் முடிவு...

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.....

img

ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகி சாலை விபத்தில் பலி

சித்தாமூர் அருகே இருசக்கர வாகனத்தில்  சென்ற அரசு ஆரம்ப  பள்ளி தலைமை ஆசிரிய ரும் ஜாக்டோ ஜியோவின் மாவட்ட நிதி காப்பாளருமான குமார் அடையாளம் தெரி யாத வாகனம் மோதி சம்பவ  இடத்திலேயே  இறந்தார்.  

img

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்திடுக ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை  ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  நிறைவேற்ற வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ போராட்ட  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

img

ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தல்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது போடப்பட்ட பொய் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.