சிறுமி அளித்த புகாரின் பேரில் பாஜக தலைவர் சந்தீப் மாலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரைக்கைது செய்துள்ளனர்....
திருப்பூர் கோயில் வளாகத்தில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த கோயில் பூசாரி மீது, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் (போக்சோ) சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
குற்றவாளியை கைது செய்ய மாதர் சங்கம் கோரிக்கை
ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது
காஞ்சிபுரத்தில் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை ஏப்.3 அன்று சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது