கலந்தாய்வு

img

வெளிமாநில மாணவர்களை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இதில் 85சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது....

img

பத்து சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தக்கோரும் வழக்கு

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு, முதற்கட்டமாக நாளை( ஜூலை 5) முதல் ஜூலை 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது....

img

பெருநாவலூர் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள் காலை கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

img

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு மே 27ல் தொடக்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற மே 27 ஆம் தேதி தொடங்குகிறது.

img

முதுநிலை மருத்துவம்: 2ஆம் கட்ட கலந்தாய்வு

தமிழ்நாட்டில், அரசு ஒதுக் கீட்டில் காலியாக உள்ள 345 முதுநிலை பட்ட மருத்துவ படிப்பு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந் தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது.

img

பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 3ல் தொடங்குகிறது

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதிமுதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.

img

பொறியியல் கலந்தாய்வு விவகாரம்: முதல்வருடன் அமைச்சர் சந்திப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.

img

மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு சென்னையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது

மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்றுஇடங்களை அரசு மருத்துவர்கள் கைப்பற்றினர்.