விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் சட்ட விழிப்புணர்வு
பழங்குடியினருக்கு இலவச அரிசி
விராட்டிக் குப்பம் கிராம ஊராட்சி
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1428ஆம் பசலி வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 3ஆம் நாள் நிகழ்ச்சியில் பட்டா நகலினை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார். உடன் நில அளவை உதவி இயக்குநர் டி.மணிவண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் எஸ்.இந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.