தமிழகத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த பெண், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மீதான பாலியல் தொல்லை புகார்கள் குறித்த விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் எனவும் உள் விசாரணைக் குழுவில் பெற்றோர் மாணவிகளை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ராஜ்பவன் தர்பார் அரங்கில் சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கலுடன் நடந்த கலந்துறையாடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பல சர்சைக்குறிய கருத்துக்களை பேசியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
குளித்தலை காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்ற மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்