மருத்துவ முகாம்
நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரக் குமார் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம் பென்னாகரத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணம் அகமுடையார் தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை வருவாய் துறை சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.