Hydrocarbon project

img

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க... அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுஇத்திட்டங்களை அமல்படுத்த நினைத்தால், மாநில அரசு ஏதும் செய்ய முடியாதவாறு நெருக்கடியை உருவாக்கும்....

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக.. மார்ச் 4-ல் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

உருவாக்கப்பட்டுள்ள வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பில் உள்ள 30 நபர்களில் 20 பேர் அமைச்சர் களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ஏற்புடையதல்ல....

img

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சோழபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்ப ரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாய சங்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதச் சங்கி லிப் போராட்டம் நடைபெற்றது.