ரேசன் அரிசி

img

ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

பொள்ளாச்சி அருகே ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப் பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மன்னூர் அருகே சனியன்று மாலை குடிமைப்பொருள் வழங்கல் (பறக்கும் படை) குற்றப்புலனாய்வுத் துறை தனி வட்டாட்சியர் சிவக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.