மழைநீர்

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

img

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்றும் இளைஞர்கள்

பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை, ஒரே நாளில் மழை நீர் சேகரிப்பாக மாற்றுவது எளிது. செலவும் மிகவும் குறைவு தான். வருங்காலத்தில் சுஜித் போன்ற சிறுவர்களை, இழக்காமல் இருக்க,...

img

அரசு பள்ளி வகுப்பறையில் சாக்கடை கலந்த மழைநீர்

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்ததால், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

img

கீழடியில் அகழாய்வு பகுதிகளை மூழ்கடித்த மழைநீர்

கடந்த இரண்டு நாள்களாக கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் நிரம்பியது...

img

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகள் இதுவரை முடியாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

img

மழைநீர் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

அம்பத்தூர் மருத்துவமனை சாலையில் உள்ள திறந்த நிலை கால்வாயில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரோட்டம் தடைபட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.அம்பத்தூர் சிடிஎச் சாலை (சென்னை, திருவள்ளூர்நெடுஞ்சாலை), கிருஷ்ணாபுரம், சோழபுரம் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன