மருந்தாளுநர் பணியிடங்களை

img

மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி உண்ணாவிரதம்

காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருந்தியல் அல்லாத நோயாளர் நல சங்க பணியிலிருந்து மருந்தாளுநர்களை விடுவித்திட வேண்டும்