பிறந்த நாள் விழா

img

காந்திஜி 150வது பிறந்த நாள் விழா மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக மக் கள் ஒற்றுமை மேடையின் திருச்சி மாந கர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று திருச்சி தெப்பகுளம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது