districts

img

மாமேதை காரல்மார்க்ஸ் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், மே 5- மாமேதை காரல் மார்க்ஸ் 204 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகத்தில் காரல் மார்க்ஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், மாநிலக்குழு உறுப்பினர் ஜான்சி ராணி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.மாலதி, என்.குருசாமி, என்.சரவணன், பி.எம்.இளங்கோவன், களப்பிரன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு  வி.கரிகாலன், தஞ்சை ஒன்றியம் சங்கிலி முத்து, கோதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.