திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் நடத்திய ஆய்வில் சுகாதாரமற்ற நிலை, கை யூட்டுப் பெறுவது உள் ளிட்ட பல அவலங்கள் கண்டறியப்பட்டன
கடந்த இரு ஆண்டுகள் மேல் நிலை வகுப்புப் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி தராத நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப் பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகா ரியிடம் திராவிடர் கழகத்தினர் மனு அளித்தனர்