india

img

சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் முகலாயர் பற்றிய பாடம் நீக்கம்!

சிபிஎஸ்இ 7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இருந்து முகலாயர் மற்றும் தில்லி சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக மகதா, மவுரியா உள்ளிட்ட பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் குறித்த பாடங்கள் சேர்ப்பு. கும்பமேளா, மேக் இன் இந்தியா, பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டங்கள் குறித்த பாடங்களும் இடம்பெற்றுள்ளன.