சர்க்கரை ஆலை

img

அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் இந்த மோசடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடக் கோரி போராடி வருகிறது.தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்மாவட்ட காவல்துறை, மாநிலஅரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்....

img

வாங்காத கடனுக்காக விவசாயிகளுக்கு நோட்டீஸ் சர்க்கரை ஆலை உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை

சர்க்கரை ஆலை அதிபருக்கு எதிராக மனுக்கள் குவிந்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

img

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மோசடி

ஆலை நிர்வாகமும், விவசாயிகள் கரும்பை பதிவு செய்யும் போது, அவர்களிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு அதனை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.360 கோடி கடனை ஆலை நிர்வாகங்கள் பெற்றுள்ளது....

img

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.1854 கோடி

2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மாநில அரசு கரும்பு பரிந்துரை விலை அறிவித்ததை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. 3 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்ட பிறகு தனியார் முதலாளிகள் பணத்தை தர முடியாது என்று சொல்கிறார்கள் ...