100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு செய்த புகாரில் குஜராத் பாஜக அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத் கைது.
ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகனின் நிறுவனம் எடுக்காமலே நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேடு.