கண் பரிசோதனை முகாம்

img

கண் பரிசோதனை முகாம் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க சார்பில் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

img

திருப்பூரில் இலவச  கண் பரிசோதனை முகாம்

திருப்பூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க மும், ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையும் இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.