விஞ்ஞானிகள்

img

பிரான்ஸ் நாட்டில் ஐஎச்யூ என்ற புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு 

ஒமிக்ரானை விட தீவிரமான தொற்றைப் பரப்பும் ஐஎச்யூ என்ற புதிய கொரோனா திரிபை பிரான்ஸ் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

img

"உயிரி செயற்கை சிறுநீரகம்" - கலிபோர்னியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ,  இயந்திரம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும். இது சிரமமும், செலவும் அதிகமுள்ள சிகிச்சை முறை . இதற்கு மாற்றாக ,  "உயிரி-செயற்கை சிறுநீரகம்" ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

img

செயற்கை செவிப்பறையைக் கண்டுபிடித்தது ஹார்வர்டு பல்கலைக்கழகம் 

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் உயிரி பாலிமர்களை கொண்டு , "போனோகிராப்ட்" என்ற செயற்கை செவிப்பறையை உருவாக்கி உள்ளனர்

img

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்.... தலைமை நீதிபதிக்கு விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள் 500 பேர் கடிதம்....

குடிமக்களின் சுதந்திரம், அடிப்படை உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பல்லுயிரிச் சூழலுக்கு எதிரானது... 130 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கடிதம்

பொது விசாரணைகளை பொதுமக்கள் கருத்துக் கேட்புகளை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது....

img

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைவு - இஸ்ரோ

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

img

விக்ரம் லேண்டரின் ஆன்டெனாவை மாற்றியமைக்க விஞ்ஞானிகள் முயற்சி

ஆர்பிட்டர் கேமராவில் இருந்து வந்த படங்கள், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒற்றை துண்டாக கிடப்பதை காட்டின. துண்டு துண்டாக உடைந்து விடவில்லை.....

img

பாஜக கூட்டணியை புறக்கணியுங்கள்

6-கல்வித் துறையை, ஆராய்ச்சித் துறையை சீரழித்த பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண் டும் என கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் அறைகூவல் விடுத்துள்ளனர்