study to improve facilities
study to improve facilities
தனிநபர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமரின் குறிக்கோளின் வாயிலாக சமூக ஊடகங்களில், உள்நாட்டு சுற்றுலா மேம்பாடு மேற்கொள்ளப்படுகிறது.....
மனநலமருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர் களை போன்ற பணியாளர்களை அதிகப்படுத்துவதையும் அங்கு வரும் மக்கள் ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் பெறுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்....
திருப்பூர் மாநகரில் குடிநீர் விநியோ கத்தை சீர்படுத்துவதுடன், சாலைகளைச் செப்பனிட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் கோரியுள்ளார்.
வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவைநியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ள கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன் என மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியளித்தார்