“தஸ்லீம் அலி இந்துப் பெயரைக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வளையல் விற்று வந்துள்ளார்.....
“தஸ்லீம் அலி இந்துப் பெயரைக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வளையல் விற்று வந்துள்ளார்.....
போதையில் பேசுவதுபோல் வாய் உளறலுடன் பேசினார்கள்....
இந்தியாவில்எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரைகுத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்....
நசீமின் பரிதாப நிலையை அறிந்த போலீசார், புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி ‘பஜ்ரங் தள்’ கூட்டத்திடம் கெஞ்சியுள்ளனர்...
சேத்தியின் பேச்சு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறி சபாநாயகர் எஸ்.என். பேட்ரோ விவாதத்தை முடிவுக்கு வந்துள்ளார்....
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள்வாடிக்கையாளர்களும் பலத்தரப்பட்டவர்கள்தான். எனவே எங்கள் நிறுவனத்தின் நெறிமுறைக்கு பங்கம் ஏற்படுத்தும் வணிகத்தை இழந்தாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை...
சிறுவன் 60 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். ...
டாக்டர் நசீர் நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் அவர்மீது காட்டிவரும் பாகுபாட்டையும், துன்புறுத்தல்களையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். ...
அண்மையில் நடைபெற்ற இரண்டு வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எங்கள் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் - முஸ்லிம்கள். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்....
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் விளைவாக, அந்நாட்டு அரசு, இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதித்துள்ளது