சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனையை எதிர்கொண்டு பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவுகளில், பி.வி. சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினர்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பேட்மிண்டன் போட்டியில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து 2ஆவது சுற்றில் சீனாவின் ஜாங் யீ மேனிடம் தோல்வியடைந்தார்.