districts

img

ஆவடி – சென்ட்ரல் புதிய ரயில் சேவை

சென்னை, நவ.6- சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே அரக்கோணம் வழியே மெமு ரயில் இயக்கப்படுகிறது.  மறுமார்க்கத்தில், திருவண்ணா மலையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக இந்த ரயில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.  இந்த ரயில் வியாழன் முதல் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது சென்ட்ரல் – ஆவடி இடையே பயணிகள் வசதிக்காக  புதிய மின்சார ரயில் சேவை அறி முகப்படுத்தப்படுகிறது.