தமிழ்நாட்டில்

img

22-ஆம் தேதி தமிழ்நாட்டில் பால் வினியோகம் இல்லை... பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு 

ஞாயிறன்று அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும்....

img

தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளாக முகாம்களில் அடைபட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பதில்? மாநிலங்களவையில் டி.கே. ரங்கராஜன் கேள்விக்கணை

வினாசகாலே விபரீத புத்தி என்பதைப்போல, நாட்டை நாசப்படுத்தாதீர்கள், அரசமைப்புச் சட்டத்தை நாசப்படுத்தாதீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

img

தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தத்தை அறியாத 46 விழுக்காட்டினர்

தமிழகத்தில் 46 விழுக்காட்டினர் தங்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என இந்திய இதய ஆய்வு தெரிவிக்கிறது

img

தேர்தல் பணியில் 3 லட்சம் பேர்

6-தமிழ்நாட்டில் வருகிற 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியை நெருங்கியுள்ளது

;