அரசு பல தொழில்களுக்கும் பல திறன்களுக்கும், செயல்வழி கற்றலுக்கும் இன்னென்னவெல்லாம் செய்திருக்கிறது.....
அரசு பல தொழில்களுக்கும் பல திறன்களுக்கும், செயல்வழி கற்றலுக்கும் இன்னென்னவெல்லாம் செய்திருக்கிறது.....
மாநிலங்களின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு எடுத்த இந்த முடிவு தன்னிச்சையானது, ....
ஒரு நாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) இரவு போராட்டம் நிறைவு செய்யப் பட்டது... .
4 மணி நேரப் பேச்சு வார்த்தையில் ஒத்துக்கொண்டதை கிரண்பேடி செய்யவே இல்லை.....
கேரளா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் புதுவைக்கு வந்துள்ளனர்.....
அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பலாக கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள்.....
இலவச அரிசி விவகாரத்தில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்து கூறி இலவசஅரியே வழங்க வலியுறுத்தியுள்ளனர். அதற்கு ஆளுநர் மறுத்துவிட்டார்.....
அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநரை உடனே திரும்பபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி வலியுறுத்தியுள்ளார்.