கேரள கன்னியாஸ்திரியின் குடும்பத்தினருடன் எம்.ஏ.பேபி
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் 2 பேர் பொய் வழக்குகளுடன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில், கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி பிரீத்தி மேரியின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி நேரில் சந்தித்தார். அவருடன் எர்ணாகுளம் மாவட்டச் செயலாளர் எஸ்.சதீஷ் மற்றும் சிபிஎம் ஊழியர்கள் உடன் இருந்தனர்.