கந்தர்வகோட்டை தொகுதியின் பிரதிநிதியாக செல்லவேண்டிய நபர்தான் அருமைத்தம்பி சின்னத்துரை....
கந்தர்வகோட்டை தொகுதியின் பிரதிநிதியாக செல்லவேண்டிய நபர்தான் அருமைத்தம்பி சின்னத்துரை....
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரப்படும்....
தஞ்சை மாவட்டம் கல்வரா யன்பேட்டையில் உள்ள கல்லணைக் கால்வாயில், கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்அமோக வெற்றி பெற்றார்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார்.
தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா துறவிக்காடு, திருச்சிற்றம் பலம், செருவாவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பட்டுக்கோட்டை நகரில்வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.இதில் அவர் பேசியது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையேபுதிய அகல ரயில் பாதை அமைக்கவிரைந்து நடவடிக்கை எடுப்பேன்.
கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினா்.தஞ்சாவூரில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு
மன்னார்குடியில் திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் வைகோ உரையாற்றினார்