படுக்கை வசதி இல்லாமல் நிர்கதியாய் நின்றவர்களுக்கு, உணவின்றி தவித்து மடிந்தவர்களுக்கு,...
எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ இடமின்றி பொதுவெளியில் எரிக்கப்பட்ட துயரக் காட்சிகளை சர்வதேச ஊடகங்களில் கூட நாம் காண நேர்ந்தது......
. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேசப் பத்திரிகைகளைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்
புதுச்சேரிக்கு ஆர்.எஸ்.எஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி திணிப்பு கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
னைத்து இந்திய மொழி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று ஜனநாயகப் பூர்வமான ஒரு விவாதத்தை நடத்தி ஒரு மாற்று கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும் என எம்.ஏ.பேபி தெரிவித்தார்....
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தை, அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார்.