மும்பை, ஏப். 20 - டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தை, அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார். ஏப்ரல் 17-ஆம் தேதிஇந்த சந்திப்பு நடந்ததாகவும், ஆனால் அது ரகசியமாக வைக்கப்பட்டதாக வும் செய்திகள் வெளி யாகியுள்ளன.